ரயில் காவலர்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரயில் பொதுமுகாமையாளருடன் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டு வருவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.